இந்தியாவில் மதம்: சகிப்புத்தன்மையும், தனிமைப்படுத்துதலும்
இந்தியா காலனிய ஆட்சியில் இருந்து விடுதலையடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ள நிலையில், : ஒரு புதிய ப்யூ ரிசெர்ச் சென்டர் கருத்தாய்வின்படி, இந்தியர்கள், பொதுவாகத் தங்கள் நாட்டின் சுதந்திரத்திற்குப் பிந்தைய லட்சியங்களில் ஒன்றான பல மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழவும், தங்கள் மதத்தை பின்பற்றவும் கூடிய சுதந்திரமிக்க சமூகமாக திகழ்வதில் பெருமளவில் வெற்றி பெற்றிருக்கிறது என்று உணர்கிறார்கள். இந்தியாவின் பெரும் மக்கள் திரள் பன்முகத்தன்மையும், இறை பக்தியும் ஒருங்கே கொண்டது. உலகின் பெரும்பாலான இந்துக்கள், சமணர்கள் மற்றும் […]